உலகக் குரல் நாள் (World Voice Day) ஏப்ரல் 16


உலகக் குரல் நாள் (World Voice Day (WVD); ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16இல் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்ற இயல்நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வு ஆகும்.[1]அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில், குரல் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், "பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கம்" (Brazilian Society of Laryngology and Voice1999 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்

ஏப்ரல் - உலக அறிவுசார் சொத்து நாள்

இந்தியாவின் முக்கிய தினங்கள்