சிவில் சேவை தினம் (Civil Service Day) ஏப்ரல் 21






சிவில் சேவை தினம்
(Civil Service Day)
   
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று சிவில்சேவைதினம் கடைப்பிடிக்கப்படுகிறதுமாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனைமனஉறுதியுடன் செயல்படுத்துவதற்காகஇத்தினம் கொண்டாடப்படுகிறதுசிவில் சேவையானது நாட்டின் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் முதுகெலும்பாக செயல்படுகிறதுஇந்திய பாராளுமன்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மூலம் நிர்வாகத்தை இயக்க வேண்டியுள்ளதுஅரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்கவேண்டிய கடமை இந்திய ஆட்சிப் பணிக்கு (Civil Service) உள்ளதுஇந்தியாவின் உள்நாட்டு சேவையானது பிரிட்டிஷ் அரசு கடைபிடித்த ஆட்சிப்பணி முறையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது.இது1947ஆம் ஆண்டிற்குப் பிறகேஉருவாக்கப்பட்டது.உள்நாட்டுசேவைகளின்பொறுப்பைஇந்தியநிர்வாகம் இயக்கி வருகிறது.

Comments

Popular posts from this blog

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்

ஏப்ரல் - உலக அறிவுசார் சொத்து நாள்

இந்தியாவின் முக்கிய தினங்கள்