உலக விண்வெளி தினம்
(World Space Day)
தமிழ் G.K Tv
Update Knowledge
Update Knowledge
l_html_369da4f9.png)
ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் விஸ்டாக் என்கிற விண்கலத்தின்மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று விண்வெளிக் குச் சென்று வந்தார். இவர் பூமியை 1மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ஐ உலக விண்வெளி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Comments
Post a Comment