உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் (World Heritage Day)

உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம்
(World Heritage Day)

  சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம்டுனிசியாவில் நடைபெற்றது.உலகளவில்நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதுஇதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டதுமுதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்

ஏப்ரல் - உலக அறிவுசார் சொத்து நாள்

இந்தியாவின் முக்கிய தினங்கள்