Posts

Showing posts from 2020

Subjects and Records list for I & II year B. Ed

                   Subjects and Records list for I & II year B. Ed   Theory courses for First Year Sl. No Course Name Marks of Theory Marks for T & A Total Course 1 Childhood and Growing up 70 30 100 Course 2 Contemporary India and Education 70 30 100 Course 3 Learning and Teaching 70 30 100 Course 4 Language across the curriculum 35 15 50 Course 5 Understanding Disciplines and Subjects 35 15 50 Course 6 Gender, School and Society 35 15 50 Course 7 Pedagogy of a School Subject Part I (Methodology) Total 350 150 500 Note :  T & A refers to ‘Tasks and Assignments’ which are evaluated by continuous internal assessment Engagement with Field for First Year (Courses on Enhancing Professional Capacities (EPC) Course EPC1 Reading and Reflecting on Tests 50 Marks Course EPC 2 Drama and Art in Education 50 Marks Course EPC 3 Critical Understanding of ICT 50 Marks Total 150 Marks Grand Total (500+150) 650 Note :  The cour...

B.Ed Records 2 Year

  Observation Record               Optional :  தமிழ்   ( Download Here )            Optional :  தமிழ்   ( Download Here )            Optional :  தமிழ்   ( Download Here )   Optional : English    ( Coming Sooooooon) Optional : கணக்கு   ( Coming Sooooooon )    Optional : அறிவியல்   ( Coming Sooooooon )    Optional : சமூக-அறிவியல்   ( Coming Sooooooon ) Optional :  கணிப்பொறி இயல்

B.Ed I Year Question Papers Childhood Growing up

Image
B.Ed I Year Childhood & Growing Up 2017 Question Paper  PDf link -  Download Here B.Ed I Year Childhood & Growing Up 2018 Question Paper  PDf link -  Download Here B.Ed I Year Childhood & Growing Up 2019 Question Paper  PDf link -  Download Here                      B.Ed I Year                       Paper-1 குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் 1. வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் வேறுபடுத்துக PDf link -  Download Here 2.குழந்தைகளின்வளர்ச்சியில்மரபு மற்றும் சூழ்நிலையின் பங்கினை விவரி. PDf link -  Download Here

தற்கால இந்திய சமுதாயத்தில் கல்வி டெல்லர் குழுவின் அறிக்கை

தற்கால இந்திய சமுதாயத்தில் கல்வி டெல்லர் குழுவின் அறிக்கை                       ஜான்ஸ் டெல்லர் அவரது அறிக்கை கற்றல் உள்ளார்ந்த மதிப்புடையதாக கொள்ளல் 1996 – ல் யுனஸ்கோ -  விற்கு சமர்பித்த போது மதிப்புக் கல்வியின் முக்கியமான தேவையை வலியுறுத்தி இருந்தார். யூனஸ்கோவின் பரிந்துரைப்படி கல்வியின் நான்கு தூண்கள் அறிந்து கொள்வதற்க்கு கற்றல் ·         அறிந்து கொள்வதற்காக கற்றல் என்பது கவனத்தை ஒருமுகப்படுத்தி கற்றலை அதிகரித்தல் , மனப்பாடம் செய்யும் திறன் சிந்திக்கும் திறன் மூலம் கற்றலை அதிகரித்தல் ஆகும். ·         உலகத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. கற்பித்தல் முறைகள்                * விதி வரு முறை , விதி விலக்கு முறை               * பிரச்சனை தீர்த்தல்               * ஆய்வகமுறை செய்வதற்காக கற்றல்                  செய்வதற்...

கொரோனா தந்த மாற்றம்: இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்

Image
கொரோனா தந்த மாற்றம்: இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான் Wednesday, 10 Jun, 6.05 pm நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக பட்டியலை என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.  முதலாவதாக 'ஆட்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'ஈவன்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் . இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தன் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்.சி.இ.ஆர்.டி. 6 கட்டங்களாக திறக்...

அறிவுசார் சொத்துரிமை சட்டத் தின் கீழ் தஞ்சாவூர் சீரக சம்பா அரிசி, மதுரை ஜிகர்தண்டா, ஆத்தங்குடி டைல்ஸ் உள்ளிட்ட 40 பொருட்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு கோரி விண் ணப்பிக்கப்பட்டுள்ளது என சென்னை அறிவுசார் சொத்து ரிமை அட்டர்னி சங்கம் தெரிவித் துள்ளது. அறிவுசார் சொத்துரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். அறிவுசார் சொத்துரிமை இயக் கம் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத் துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அந்த வகையில், ‘புதுமை மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி கூறியதாவது: அறிவுசார் சொத்துரிமை தினத்தை ஆண்டுதோறும் பெரிய அளவில் பொதுமக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறோம். கடந்த 2015-16-ல் மட்டும் இந்தி யாவில் 3 லட்சத்து 41 ஆயி ரத்து 86 புதிய காப்புரிமைகள், முத்திரைகள், புதிய வடிவமைப்பு கள், புவிசார் குறியீடுகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து மட்டுமே 6,326 புதிய கண்டு பிடிப்புகள், 7,094 புதிய வடி வமைப்புகள், 65,045 புதிய வணிக அடையாளங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Image
           அறிவுசார் சொத்துரிமை சட்டத் தின் கீழ் தஞ்சாவூர் சீரக சம்பா அரிசி, மதுரை ஜிகர்தண்டா, ஆத்தங்குடி டைல்ஸ் உள்ளிட்ட 40 பொருட்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு கோரி விண் ணப்பிக்கப்பட்டுள்ளது என சென்னை அறிவுசார் சொத்து ரிமை அட்டர்னி சங்கம் தெரிவித் துள்ளது. அறிவுசார் சொத்துரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். அறிவுசார் சொத்துரிமை இயக் கம் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத் துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அந்த வகையில், ‘புதுமை மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி கூறியதாவது: அறிவுசார் சொத்துரிமை தினத்தை ஆண்டுதோறும் பெரிய அளவில் பொதுமக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறோம். கடந்த 2015-16-ல்...

ஏப்ரல் - உலக அறிவுசார் சொத்து நாள்

ஏப்ரல் - உலக அறிவுசார் சொத்து நாள் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று கொண்டாடப்படுகிறது மற்றும் காப்புரிமைகள், பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள் மற்றும் வடிவமைப்புகள் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2000 ஆம் ஆண்டில் உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) நிறுவப்பட்டது

அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) ஆண்டு தோறும் ஏப்ரல் 26 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது

அறிவுசார் சொத்துரிமை நாள்  ( World Intellectual Property Day ) ஆண்டு தோறும்  ஏப்ரல் 26  ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது [1] . "மக்களின் அன்றாட வாழ்வில்  அறிவுசார் சொத்துரிமையின்  பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும்" இந்நிகழ்வு  2001  இல்  அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால்  (World Intellectual Property Organization, WIPO) ஆரம்பிக்கப்பட்டது [1] . ஏப்ரல் 26 ஆம் நாளிலேயே அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட  1970  ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது

Image
                 உலக மலேரியா நாள்          உலக மலேரியா நாள்  ( World Malaria Day ,  WMD ) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும்  மலேரியா  நோயினால் சுமார் 7  . உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக்  கண்டறிந்து  கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.
Image
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் இந்திய பிரதமர்  ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள். அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.