தற்கால இந்திய சமுதாயத்தில் கல்வி டெல்லர் குழுவின் அறிக்கை
தற்கால இந்திய சமுதாயத்தில் கல்வி
டெல்லர் குழுவின் அறிக்கை
ஜான்ஸ் டெல்லர் அவரது அறிக்கை கற்றல் உள்ளார்ந்த மதிப்புடையதாக கொள்ளல் 1996 – ல் யுனஸ்கோ - விற்கு சமர்பித்த போது மதிப்புக் கல்வியின் முக்கியமான தேவையை வலியுறுத்தி இருந்தார்.
யூனஸ்கோவின் பரிந்துரைப்படி கல்வியின் நான்கு தூண்கள்
அறிந்து கொள்வதற்க்கு கற்றல்
· அறிந்து கொள்வதற்காக கற்றல் என்பது கவனத்தை ஒருமுகப்படுத்தி கற்றலை அதிகரித்தல் , மனப்பாடம் செய்யும் திறன் சிந்திக்கும் திறன் மூலம் கற்றலை அதிகரித்தல் ஆகும்.
· உலகத்தை அறிந்து கொள்ள உதவுகிறது.
கற்பித்தல் முறைகள்
* விதி வரு முறை , விதி விலக்கு முறை
* பிரச்சனை தீர்த்தல்
* ஆய்வகமுறை
செய்வதற்காக கற்றல்
செய்வதற்காக கற்றல் என்பது தொழிலுக்காக பயிற்சி அளித்தல் என்பதை குறிக்கிறது. இது நாம் எப்படி கல்வியை பல வித வேலைகளின் தேவைகளின் சூழ்நிலைக்கேற்ப தகுந்தவாறு தயார் செய்கிறோம் என்பது ஆகும்.
சேர்ந்து வாழக் கற்றல்
கல்வி மாணவரிடம் மற்றொருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ஆற்றலை மனதில் பதிய வைக்க உதவ வேண்டும்.
வாழ்வாங்கு வாழ்வதற்கான் கற்றல்
வளர்ச்சி என்பது எல்லா விதத்திலும் தனிமனிதனாக குடும்பத்தின் உறுப்பினராக , சமூகத்தின் உறுப்பினராக மற்றும் குடிமகனாக மனிதனை வளர்ப்பது ஆகும்.
Comments
Post a Comment