நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்

'நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் 

(International Day for Monuments and Sites)', ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைத் தன்மைகளின் தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கைகளின் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.




Comments

Popular posts from this blog

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்

ஏப்ரல் - உலக அறிவுசார் சொத்து நாள்

இந்தியாவின் முக்கிய தினங்கள்