உலக நடுக்குவாத தினம் ஏப்ரல் 11
உலக நடுக்குவாத தினம்
❤ பார்கின்சன் - நடுக்குவாதம்
விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் தங்களுடைய இரையை தொடர்ந்து நகர விடாமல் இருக்க உடலில் தீண்டி, தசை மற்றும் நரம்பு மண்டல இயக்கத்தை உடனடியாக தடுக்க விஷத்தை இறக்கி விடும். பார்கின்சன் நோயும் கிட்டத்தட்ட இது போலத்தான் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதினால் கை கால் நடுக்கம் ஏற்படுகின்றது, இதனால் தான் நல்ல பாம்பு, கணுக்காலிகள் தீண்டினால் கை கால் நடுக்கம் ஏற்படுகின்றது.
பாம்புகளின் விஷத்தை விட மிக கொடிய விஷங்கள் எங்களுடைய உணவுச்சங்கிலியில் கொட்டி கிடக்கின்றது, இந்த நச்சுக்கள் நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம், கணைய தசை, நரம்புகளை இயங்க விடாமல் இழுத்து வைத்திருக்கும் உள்ளுறுப்பு வாதம் மிகவும் ஆபத்தானது,



Comments
Post a Comment