ஹோமியபதி மருத்துவத்தின் தந்தையான டாக்டர் சாமுவேல் ஹனிமனின் பிறந்த நாள் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்பட்டது.
ஹோமியபதி மருத்துவத்தின் தந்தையான டாக்டர் சாமுவேல் ஹனிமனின் பிறந்த நாள் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்பட்டது.
ஏப்ரல்10 -2020
நாகர்கோவிலில் உலக ஹோமியோபதி தினம் கொண்டாப்பட்டது.
ஹோமியபதி மருத்துவத்தின் தந்தையான டாக்டர் சாமுவேல் ஹனிமனின் 261ஆவது பிறந்த நாள் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட இந்தியன் ஹோமியோபதி மெடிக்கல் லீக்கின் சார்பில் நடைபெற்ற விழாவில் டாக்டர் கு. சிதம்பரநடராஜன், சாமுவேல் ஹனிமனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைவர் பி.எஸ். நாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுப் பேசினர்.

Comments
Post a Comment